×

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூ. கட்சி புகார்!!

கோவை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையத்தில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை நிராகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

The post கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூ. கட்சி புகார்!! appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Coimbatore ,BJP ,Annamalai ,Communist Party of India ,Avarampalayam ,Dinakaran ,
× RELATED எடப்பாடிக்கு எதிரான மனு ஒத்திவைப்பு